பரிட்சை நேரம்
பரிட்சை நேரம் இது பல பரிட்சை நேரம்
இரவு பகல் பாராது கண் துஞ்சாது
கண்ட கனவு நனவாக
புத்தகத்துடணே கையில் புத்த்கத்துடணே
பரிட்சைக்கு சென்றால்பரிட்சை அறையில்
வீஐ பி களுக்கு பாதுகாப்பு போல
கருப்பு பூனைகளாய் ஆசிரியர்கள்
முட்டி முட்டி படித்த வினாக்கள் அல்லாமல்
முடுக்கி விட்டது போன்ற வினா தாள்
வினாவை வினாவ வினாடிகள் இல்லாமல்
வினாகளுடன் விவாதித்து கொண்டிருக்கையில்
அப்போது அசை போட்டது மனம் நேற்று இரவு பார்த்த
மெகா சீரியல் தொடரை ...
தொடரில் தொடரும் என்ற எழுத்து தொடர் பூத்த பொது
விழுந்த்து ஒரு குட்டு .....
அது நன்று என்று அல்ல நறுக்கு என்று என் தலையில்
எதிரே ஆசிரியர் நீ நம் நாட்டின் முன்னாள் மூத்த குடிமகனின்
கனவை கனவாகவே ஆகிவிடுவாய் போலும் ..
ஏழுச்சி மேலூன்கியது
ஆக்குவேன் பல ஆகுவேன்
௨0௨0 இந்தியாவை வல்ற்சாகுவேன் ..
இவன் ஒர இந்திய மாணவன்.
அருண்
////வினாவை வினாவ வினாடிகள் இல்லாமல்////
ReplyDeleteஅருமையான வரிக் கோர்ப்பு சகோதரம்...
தங்களை முதலாவதாக பின் தாடரும் நபராகுவதில் மிக்க சந்தோசம்...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சகோதரம். . .
ReplyDelete