Popular Posts

Sunday, June 20, 2010

ஸ்ரீவைகுண்டம் சீர்பெருமா?
சீறிபாயும் தாமிரபரணி
சிறபான கோவில்கள்
சிறப்கு சிறப்பாய் குமரகுருபரர் பிறந்த பூமி
வாய் பேச முடியாமல் இருந்து செந்தஊறான்
அருளலால் கந்தர்கலிவெண்பா பாடி ...
தமிழ் வளர்க சிங்கம் மீது அமர்ந்து முகலாய மன்னனிடம் சென்று
மண் பெற்று வளர்த்த குமர குருபரர் ..... பூமியில்
தற்போதைய நிலை கொலை கொள்ளை
காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை
நிரம்மி வழிகிறது .......
மாற்ற நினை பவர்கள் நிறம் மாறுகிறார்கள் .....
மாற்றம் கொண்டுவர அந்த கள்ளர்பிரான் தான் வரணும் .........
கல்கியாக ..........
வருவாரா ....
அல்லது
வந்துட்டாரா ........